இன்றைய நகைச்சுவை

இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் .

  ஒரு கிழவர் : ' ரொம்ப பிரமாதமான காது மெசின்  வாங்கி காதில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் .ஸ்விட்சர்லாந்திலிருந்து இம்போர்ட் செய்தது . ஐம்பது வருஷம் கியாரண்டி , எக்கச்சக்கமான விலை ........' 

 மற்றவர்  :  ' என்ன விலை ?' 

கிழவர்       :  ' மணியா ? நாலு பத்து ! '



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது