இன்றைய நகைச்சுவை

கம்பெனியின் இரண்டு ஊழியர்கள்  கேண்டீனில் சந்தித்துக் கொண்டார்கள் .ஒருவர் கேட்டார் : " என்றையிலிருந்து நீங்கள் வேலை செய்கிறீர்கள் ? "

       '' ஒரு நாள் முதலாளி என்னைக் கூப்பிடு , 'வேலை செய்யா விட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் ' என்றார் , அன்றையலிருந்து ' என்று பதில் வந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

ஜி.டி. நாயுடு (பள்ளிக்கு செல்லாத பல்கலைகழகம் )

Online