இன்றைய நகைச்சுவை
ஆழ்கடலின் ரகசியங்களை ஆராய்வதற்காகக் கப்பலில் சென்ற பேராசிரியர் ஜான்சன் , கடலுக்குள் இறங்கி வெகு ஆழத்துக்குச் சென்றார் .ரொம்ப நேரம் கழித்துக் கப்பலுக்குச் செய்தி அனுப்பினார் .
" பல அரிய பொருள்களை சேகரித்தாயிற்று.இதோ நான் மேலே வந்துக் கொண்டிருக்கிறேன் ."
கப்பலிலிருந்து அவருக்குப் பதில் போயிற்று ; " பிரயோசனமில்லை . கப்பலில் ஓட்டை ஏற்பட்டு விட்டது .நாங்கள் கீழே வந்துகொண்டிருக்கிறோம் ".
கருத்துகள்