இன்றைய நகைச்சுவை
கதவை தட்டியதும் அந்த அம்மாள் திறந்தார்.
வந்தவர் , " ஸாரி மேடம் ! உங்கள் பூனை மீது , என் கார் ஏறிவிட்டது . நீங்கள் எப்பிடிச் சொல்கிறீர்களோ அப்படி ஈடு செய்கிறேன் " என்றார் .
" நல்லது .தினமும் இங்கே வந்து எலி பிடியுங்கள் " என்றாள் அந்த அம்மா
கருத்துகள்