நகைச்சுவை

தேர்தலுக்கு நின்று தோற்றுப் போனவர் அவர் .

         மனைவியைப் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார் .

  நர்ஸ் விரைந்து வந்து , 'சார் , உங்கள் மனைவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கிறது .... ' என்று தெரிவித்தாள்.

    ' இருக்கவே இருக்காது .... மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் ! ' என்றார் அந்த அரசியல்வாதி .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது