நகைச்சுவை
ஆபீஸிலிருந்து களைப்புடன் திரும்பிய மோசஸ் , வீட்டுக்குள் மனைவி சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை கண்டான். " என்ன விஷயம் ? " என்றான்
மிஸஸ் மோசஸ் ," எல்லாம் நம் பிள்ளையை பற்றித்தான் , படு மக்காக இருக்கிறான் .இவ்வளவு மக்குத்தனம் எங்கிருந்துதான் வந்ததோ ? நிச்சயம் என்னிடமிருந்து இல்லை " என்றாள்.
" உண்மைதான் . அது உன்னிடம் அப்பிடியே இருக்கிறதே ? "
என்றான் மோசஸ் எரிச்சலுடன் .
கருத்துகள்