இன்றைய நகைச்சுவை
புலி வேட்டைக்கு ரொம்ப ஜம்பமாக கிளம்பினார் ஜான் துரை .
கூட வந்த உதவியாளர் , " உங்களால் புலியைச் சுட முடியாது " என்றார் .
" ஏன் ?"
" துப்பாக்கியில் தோட்டா இல்லை , துரை "
" அது புலிக்கு தெரியாதே " என்று பதிலளித்தார் துரை .
கருத்துகள்