இன்றைய நகைச்சுவை

தாங்க முடியாத தலை வலியுடன் ஒருவர் மருந்து கடைக்கு ஓடி வந்தார் .

 " என் தலைக்கு எதாவது தர முடியுமா?" என்று பதறினார்  .


 " தலையா ! அதை வாங்கி வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது ? " என்றார் மருந்துக் கடைக்காரர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது