இன்றைய நகைச்சுவை

 ஒரு விலையுர்ந்த கம்பளி  உடையை அணிந்து கொண்ட அம்மா , தன் மகளிடம் " எப்பிடி  இருக்கு ..? என்று கேட்டாள்.

  " பாவம் அம்மா .இதுக்காக ஒரு வாயில்லாப் பிராணி எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்றாள் ..? என்றாள் சிறுமி . 

 " சீச்சீ ! அப்பாவைப் பற்றி நீ அப்பிடியெல்லாம் பேசக்கூடாது ..." என்று கண்டித்தாள் தாய் ! 

 

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது