இன்றைய நகைச்சுவை

 இரண்டு சிநேகிதர்கள் கண்காட்சியில்    போய்க் கொண்டிருந்தார்கள் .


       ஒருவன் திடுக்கிட்டு நின்று , " ஐயோ ! என் மனைவி , காதலி இரண்டு பேருமே சேர்ந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள் , சரியாக மாட்டிக்கொண்டேன் " என்றான் .

   " நானும் தான் " என்றான் மற்றவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது