உங்களோட அறிவின்மைக்கு அளவே இல்லையா ?

அண்மையில் இணையத்தில் நான் கண்ட செய்தி " திருமண வயதை 15 ஆக குறைப்பதற்கு இலங்கை அரசு ஆலோசனை செய்து வருகிறது. பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். "   இதை என்னவென்று சொல்வது . ஏற்கனவே சிங்களர்களின் அறிவின்மை உலகம் முழுமையும் அறியும் . இவ்வாறு செய்வது இலங்கை அரசின் அறிவின்மையின் உச்சகட்டமாகும் . பள்ளிப் பருவத்தில்  இருக்கும் பெண்களை இல்லறத்திற்கு தள்ள படுவது என்பது நிச்ச்சயமாக படிபறிவில்லாதவர்கள் கூட செய்வதற்கு தயங்குவார்கள்.    அநேகமாக இது ராஜா பட்சே செய்யும் கோழைத்தனமான  தந்திரம் என்று நான் எண்ணுகிறேன் . ஏனெனில் சிங்களவர்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகபடுத்த வேண்டும் என்னும் நோக்கத்தின் செயல் பாடாகும் . அனைத்து நாடுகளும் முனோக்கி பயணித்துக்  கொண்டிருக்கும் கால  கட்டத்தில்  சிங்களவர்கள் மட்டும் ராவணன் காலத்திற்கு பின்னோக்கிப்  பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் .  குழந்தை பாலியல் தொழிலில் சிங்களவர்கள் முதலிடம், அத்தொழிலை அரசு அங்கீகாரத்துடன் செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த எண்ணம் போலும் .இதற்கு   அந்த   அமைச்சர்  கூறிய பதில் இலங்கையில் சிறுவர், சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனை மேற்கொள்ள  படுகிறது .என்ன கொடுமை சார் இது .
( சரி  நம்ம சகோதரர்களை கொன்ற பாவிகள் எப்பிடி தொலைந்தாலும் நமக்கென்ன ? )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது