இன்றைய நகைச்சுவை
ஒரு முதலை இன்னொரு முதலையிடம் கேட்டது : " அந்த வக்கீல் ஆழத்தில் இறங்கி வசமாய் மாட்டிக்கொண்டாரே ... ஏன் நீ அவரை விழுங்கலே ? "
மறு முதலையின் பதில் : " சேச்சே ... அது தொழில் தர்மம் இல்லை .ஒரே தொழில் இருக்கிறவர்கள் ஒருவரையொருவர் தாக்கக்கூடாது ."
கருத்துகள்