இன்றைய நகைச்சுவை
ஞாபகமறதிக்காரர் : உன்னை நான் அடிக்கடி எங்கயோ பார்த்திருக்கிறேன் ?
பெண் : வாயை மூடுங்க ,நான் உங்க மனைவி ?
--************************************************
--************************************************
கணவன் : ( மனைவியிடம் ) நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை எதற்க்காக எழுப்பினாய் ?
மனைவி : டாக்டர் கொடுத்துவிட்டு போன தூக்க மாத்திரையை சாப்பிட மறந்து தூங்கி விட்டீர்களே ..........
கருத்துகள்