இன்றைய நகைச்சுவை

இரண்டு நண்பர்கள்  கண்காட்சியில்  போய்க்கொண்டு  இருந்தார்கள் . 


   ஒருவன் திடுக்கிட்டு நின்று , " ஐயோ ! என் மனைவி , காதலி இரண்டு பேருமே சேர்ந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள் ,சரியாக மாட்டிக்கொண்டேன் " என்றான் . 

   " நானும் தான் " என்றான் மற்றவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது