இன்றைய நகைச்சுவை

தொண்டர் : குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்ன சிங்கப்பூர் , லண்டன்னு பேர்     வைக்கறீங்களே அது ஏன் ? 

அரசியல்வாதி : எதிர்க்கட்சிக்காரர் மாத்திரம் குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்ன " சிதம்பரம் ,பழனி என்று வைக்கலாமா ? 
             *                  *                *                 *                       *                         *             * 

கணவன் : நீ செய்த பலகாரங்க்ளை எல்லாம் எதிர் வீட்டுக்கும் கொடுத்தாயா ? 

மனைவி : அது எப்படி உங்களுக்கும் தெரியும் ? 

கணவன் ; வயிற்றுவலிக்கு  மருந்து கேட்டு அவங்களும் ஆஸ்பத்திரி வந்திருந்தார்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது