இன்றைய நகைச்சுவை

 தேனிலவுக்குச் சென்ற தம்பதி , ஓட்டல் முன்பு காரிலிருந்து இறங்கினார்கள் .இளம் மனைவி வெட்கத்துடன் , நாம் " புதிதாக கல்யாணமானவர்கள் என்றால் கேலியும் சிரிப்புமாக எல்லாரும் பார்ப்பார்களே ...!" என்றாள். 
   
    " கவலைப்படாதே .நமக்குக் கல்யாணமாகி ரொம்ப காலமாகிறது என்றுக் காட்டிக் கொள்ளலாம் " என்றான் கணவன் .    

     " எப்படி அவர்களை நம்ப வைப்பது ?" 

     " இப்படி ..." என்று சொல்லி .அவளிடம் இரண்டு சூட்கேஸ்களை கொடுத்து , " நீ தூக்கிக் கொண்டு வா " என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது