எனக்கு பிடித்த பாடல் .....

இளையராஜா இசை பற்றி நான் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை .. இந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் ஒரு கனவு உலகத்திற்கு போய் வந்தது போல் இருக்கும் . எத்தனை முறை கேட்டாலும் ,, நிச்சயம் என்னை மறந்து எங்கோ போய் வந்தது போல் இருக்கும் .. ராக தேவன் இளையராஜாவின் இசை என் அம்மா அன்பு போன்று என்னை எப்பொழுதும் பரவசபடுத்தும் ......... ரௌதீக கௌளை ராகத்தில் அமைந்த படலை நீங்களே கேட்டுபாருங்கள் , அந்த மாயஜலத்தை உணர்வீர்கள் ........ இந்த ராகத்தின் பரவசத்தை நன்கு உன்ர்ந்ததனால் தான் ஜேம்ஸ் வசந்தனால் " கண்கள் இரண்டால் " என்ற அருமையான பாடலை தர முடிந்ததது .. 
இதே பாடல் மக்கள் முன் மேடையில் திரு . பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்  பாடிய பொழுது .... குரலும் ராகமும் நிச்சயம் யாவரையும் பரவசபடுத்தும் .....(ராகங்கள் தாளங்களோடும் ராஜா உன் பேர் சொல்லும் பாரு )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது