அண்ணா பல்கலை கழகத்தில் ஒரு நாள் .....

மாணவர்கள் பரப்பரப்பாக வகுப்பிற்கு சென்று  கொண்டிருந்தனர் , மாநிலத்தின் உயர்கல்வி துறை அமைச்சரும் ஆளுநரும் , பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார்கள் , அப்துல் கலாம் அவர்கள் லேசர் தொழில்நுட்பம் பற்றி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தக் கொண்டிருந்தார், சிற்றுண்டி விடுதியில் 15 வயதுள்ள சிறுவன் அங்கு மேசையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான் , வளாகத்தில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளியின் அழகான சிறுவர்கள் அழுக்கு  படிய மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர் , அண்ணா அங்கே சிலையாக இருந்தார் .......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது