பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கார்ட்டூன்: அவமானமா? அங்கீகாரமா?


இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், அரசியல் சட்டம் என்ற நத்தை மீது நின்று கொண்டு அதை சாட்டையால் அடிப்பதைப் போலவும், அதற்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் இந்தியாவின் முல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னிடம் உள்ள சாட்டையால் அம்பேத்கரை அடிப்பதைப் போல இருப்பதாகவும்,மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) சார்பில் வெளியிடப்பட்ட 11-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது .கடந்த 6 ஆண்டுகளாக அந்தக் கார்ட்டூன், பாடத்திட்டத்தில் இருந்தாலும் கூட, தற்போதுதான் அது விவதாதிற்கு வந்துள்ளது .பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கார்ட்டூன்: அவமானமா? அங்கீகாரமா? நீங்களே சிந்தியுங்கள் ....... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது