அறிவியல் உண்மைகள்
ஊறுகாயை எடுப்பதற்கு உலோக கரண்டிகள் ( metal spoons) ஏற்றதல்ல , ஏன்?
1.ஊறுகாயில் உள்ள எலுமிச்சை பழம் அமிலத் தன்மை உடையது .( it had citric acid) மற்றப் பொருள்கள் உப்புத் தன்மை உடையன
2.அமிலமும் ,உப்பும் துருபிடித்தல் நிகழ்வை தூண்டும் பொருள்கள் .
3. அமிலத்துடனும், உப்புடனும் உலோக கரண்டி ( metal spoon) அரிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.
கருத்துகள்