இளைய கிழவன்

நான் எழுதும் முதல் இடுகை .அதலால் எல்லோருக்கும் பிடித்த "நேதாஜி" பற்றி முதலில் எழுதுகிறேன் .நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை .இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஸ் சந்திரபோஷுகுஉண்டு.
           "இந்திய உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர  வேண்டும். அதற்கு ஒரே வழி போர் .அதை தவிர வேறு வழியே இல்லை'என்று நம்பியவர் நேதாஜி .அந்த தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டத்தில் குதிக்க வைத்தது .துப்பாக்கி ஏந்த வைத்தது.
           இரண்டம் உலக போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் 'இந்திய தேசிய ராணுவப்படை ' பிரிட்டனுக்கு எதிராகப்  போரிட்டது குறிப்பிடத்தக்கது .போர் சுழலில் நேதாஜியும் போர் தந்திரமும்  தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை .தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக்  கண்டு பிரிட்டன் இராணுவமே அதிர்தந்தது. ஓடி ஒழிந்தது .நேதாஜியின்  அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது. அவரை பாராட்டியது .
  இப்பிடி உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்க போரிட்ட நேதாஜியை இந்திய வரலாற்றில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது வெட்கப்  பட வேண்டிய ஒன்று
நேதாஜியின் குருவான சித்தரஞ்சன் தாஸ் ,போஸின் 26ம்  அகவையில்  இளைய கிழவன் என்று தான் அழைப்பர் .

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பகிர்வு நண்பா..
பல ஆண்டுகள் அனுபவமுள்ளவர்போல தங்கள் பதிவு வலையமைப்பு எல்லாம் நன்றாகவுள்ளது நண்பா

பல ஆயிரம் படைப்புகளைத் தமிழுலகிற்குத் தந்து தங்கள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.!!
கோமாளி இவ்வாறு கூறியுள்ளார்…
மாப்ளைக்கு வாழ்த்துக்கள்...

சமுதாயத்தில் உள்ள பல சராசரிகளின் கைகளிலிருந்து நான் உங்களவன் இல்லை என்று பிடிவாதமாக உன்னை விடுவித்துருக்கிறாய்! வரவேற்கிறேன்! செயல் பல பெருகட்டும்! வாழிய வாழியவே!
கோமாளி இவ்வாறு கூறியுள்ளார்…
மாப்ளைக்கு வாழ்த்துக்கள்...

சமுதாயத்தில் உள்ள பல சராசரிகளின் கைகளிலிருந்து நான் உங்களவன் இல்லை என்று பிடிவாதமாக உன்னை விடுவித்துருக்கிறாய் வரவேற்கிறேன் செயல் பல பெருகட்டும் வாழிய வாழியவே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது